| சுசிலா.ந, 2005, தேசிய கருத்தரங்கம், சித்தர்களின் மருத்துவ முறைகள் பாசன மருத்துவம், சித்தரியல் ஆய்வு மாநாடு, கோவை |
| சுசிலா.ந, 2006 ,தேசிய கருத்தரங்கம், திருவிசைப்பாவில் இயற்கை வனப்பு, ஒன்பதாம் திருமுறை திருவிசிப்பா மற்றும் திருப்பல்லாண்டு, தேசிய ஆய்வு மாநாடு, மீனாட்சி மகளிர் கல்லூரி, சென்னை |
| சுசிலா.ந,2006, தேசிய கருத்தரங்கம், தாலாட்டுப் பாடலில் இடம் பெறும் உறவுப் பெயர்கள், விவேகானந்தர் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, திருச்செங்கோடு |
| சுசிலா.ந, 2006,தே சிய கருத்தரங்கம், இருசமய உறவுகள், பல்சமய ஆய்வாளர் மன்றம், மதுரை |
| சுசிலா.ந, 2007, பன்னாட்டுக் கருத்தரங்கம், பட்டினத்தார் வழியில் கண்ணதாசன், அனைத்துலக கண்ணதாசன் தமிழ் ஆய்வு மாநாடு காரைக்குடி |
| சுசிலா.ந, 2007, தேசிய கருத்தரங்கம், கடந்த காலமும் வரும் காலமும்,விவேகானந்தர் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, திருச்செங்கோடு |
| சுசிலா.ந, 2008, தேசிய கருத்தரங்கம், நற்றிணை நெய்தல் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகள், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் |
| சுசிலா.ந, 2009, தேசிய கருத்தரங்கம்,அவள் விகடன் உள்ளடக்கப் பகுப்பாய்வு ஒரு பார்வை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் |
| சுசிலா.ந, 2009, பன்னாட்டுக் கருத்தரங்கம், அவள் விகடன் இதழ்களின் விளம்பரங்களின் மொழிநடை, உலக மகளிர் நல அமைப்பு சென்னை |
| சுசிலா.ந, 2010, பன்னாட்டுக் கருத்தரங்கம்,பெண்கள் முன்னேற்றத்தில் அவள் விகடனின் பங்கு, இந்தியப் பல்கலைக்கழகம் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை |
| சுசிலா.ந, 2011, பன்னாட்டுக் கருத்தரங்கம், அவள் விகடனில் சாதனைப் பெண்கள், இந்தியப் பல்கலைக்கழகம் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை |
| சுசிலா.ந, 2011, பன்னாட்டுக் கருத்தரங்கம், அவள் விகடனில் பண்பாட்டுத் தாக்கம், தமிழாய்வு கல்விக்கழகம், திருவையாறு |
| சுசிலா.ந, 2015, பன்னாட்டுக் கருத்தரங்கம், அவள் விகடன் இதழ்கள் சிறுகதைகளில் மனித உறவுகள், இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை |
| சுசிலா.ந, 2017, தேசிய கருத்தரங்கம், பெரும்பாணாற்றுப்படையில் விருந்தோம்பல், நல்ல முத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி |
| சுசிலா.ந, 2018, பன்னாட்டுக் கருத்தரங்கம், பண்பாடு காத்த முனிவர்கள், எத்திராஜ் பெண்கள் கல்லூரி, சென்னை |
| சுசிலா.ந, 2019, பன்னாட்டுக் கருத்தரங்கம்,காப்பியங்கள் காட்டும் அறக்கோட்பாடு, நாடார் மகாஜனசங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை |
| சுசிலா.ந, 2019, தேசிய கருத்தரங்கம், திருக்குறளில் வாழ்வியல் அறங்கள், கணபதி தமிழ் சங்கம், கோவை |
| சுசிலா.ந, 2022, தேசிய கருத்தரங்கு, Medicinal values of Indian Traditional Foods, பாலின் மகத்துவமும் மருத்துவ பயனும், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் |
| சுசிலா.ந, 2022, பன்னாட்டு கருத்தரங்கம், தேன் பால் மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு நடுவம் மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிப்பாளையம் |