| நன்னூல் – ஆறுமுக நாவலர் உரைத்திறம், இலக்கண ஆய்வு, தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி 20.12.2003 |
| தமிழில் எதிர்மறைகள், ஆய்வுக் கோவை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், 2004 |
| நன்னூலும் முத்து வீரியமும், ஆய்வுக் கோவை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், 21 & 22.5.2005 |
| நற்றிணையில் வரலாற்று உவமைகள், நற்றிணை – ஆய்வுக் கோவை, சங்க இலக்கிய ஆய்வு மையம், மதுரை & அரசர் கல்லூரி, திருவையாறு 11.11.2005 |
| சங்கர நமச்சிவாயரின் மேற்கோள் ஆளுமைத் திறம், இலக்கண ஆய்வு,தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி, 2006 |
| இலக்கண நூல்களில் கால இடைநிலைகள், ஆய்வுக் கோவை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், 20.05.2006 |
| உரிச்சொற் கிளவி, ஆய்வுக் கோவை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம். 19.05.2007 |
| இலக்கண நூல்கள் உணர்த்தும் இடைச் சொற்களின் வேறுபாடுகளும் வளர்ச்சிகளும், தமிழ்மொழியும் இலக்கணங்களும் இந்திய மொழிகள் பள்ளித்துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 15 & 16.03.2007 |
| செய்யுளீட்டச் சொற்பாகுபாடு, பழந்தமிழ் இலக்கியம் – பன்முகப் பார்வை, ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை. 12 & 13.05.2007 |
| வியங்கோள் வினை வடிவங்கள் – வளர்ச்சி வரலாறு, வாழ்வியல் கூறுகள் – வளர்நிலை நோக்கு, அண்ணாமலை பல்கலைக் கழகம், 23, & 24.02.2007 |
| சங்க நூற்களில் குறிப்புத் தொன்மம் , தமிழாய்வு பன்முக நோக்கு, வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர், |
| 29.02.2008 |
| இலக்கண விளக்கச் சூறாவளி – மறுப்புரை, இலக்கண ஆய்வு, தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி, 13.12.2008 |
| சங்க நூற்களில் கணியம், காலந்தோறும் இலக்கியங்கள், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர், 07.02.2009 |
| சுமங்கலித் திட்டம் – நவீனக் கொத்தடிமை முறை, தற்காலத் தமிழ் இலக்கியங்களில் கிராமப்புறப் பெண்களின் வாழ்வியல் நிலை, வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர், 16.09.2011 & 17.09.2011, ISSN: 97-88-17735661-8 |
| தமிழ் இலக்கண நூல்களில் சமயச் சிந்தனை வெளிப்பாடு, இலக்கண ஆய்வுக் கோவை, தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி, 2011, ISSN: 97-8-81-922562-1-4 |
| தமிழில் ஆய்தம், இலக்கண ஆய்வுக் கோவை, தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி, 2015 |
| தொல்காப்பியத்தில் இசை, நாடகம், செவ்வியல் இலக்கண, இலக்கியங்களில் முத்தமிழ்க் கோட்பாடுகள், செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னை & வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர் |
| பாரதியின் விடுதலைப் பாடல்களில் மனித உரிமை, ஆய்வுக்கோவை, இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 16 & 17.05.2015, ISSN: 97-8-81-928616-8-5 |
| ச.வே.சு வின் “கூவநூல்” – பதிப்பு ஆளுமை, அறிஞர்.ச.வே.சு கருத்தரங்க ஆய்வுக் கோவை, ச.வே.சு. 89 – வது பிறந்த நாள் வெளியீடு, 30.12.2017, ISSN: 978-819225628-3 |
| நன்னூலும் பின்னைய இலக்கண நூல்களும், தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப் போக்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் & எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரி, சாத்தூர், 16.03.2018, ISSN:9789385165375 |
| இலக்கியங்களில் கூவல் – சொற் பயன்பாடும் பண்பாடும், தமிழ் கலை இலக்கியங்களில் பண்பாடு, தமிழ்த்துறை, எத்திராஜ் கல்லூரி, சென்னை & உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 16.12.2018 &17.12.2018, ISSN: 978-81-927-43738 |
| ச.வே.சு. வின் இலக்கணத் தொகை – “சொல்’ ஒரு மதிப்பீடு, அறிஞர் ச.வே.சு கருத்தரங்க ஆய்வுக் கோவை, ச.வே.சு அவர்களின் 90 வது பிறந்தநாள் வெளியீடு, 29.12.2018 |
| புறநானூற்றில் அகிம்சைக் கோட்பாடு, தமிழ் இலக்கியங்களும் கோட்பாடுகளும், தமிழ்த்துறை, நாடார் மகாஜனசங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, நாகமலை, மதுரை, 01.02.2019, ISSN: 978-81926212-10 |
| பாரதிதாசன் பார்வையில் உணவும் விருந்தோம்பல் மரபும், தமிழ் இலக்கியங்களில் உணவு முறைகளும் விருந்தோம்பலும், தமிழ் இலக்கியத்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி & நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம். 06.01.2017, ISSN: 978-93-85267-17-8 |
| மருந்தாகும் கஞ்சி உணவுகள், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர், ISSN: 978-93-92649-06-6 |