| உமாதேவி.செ, 2006. யமுனை நதிக்கரையில் ஒருகுமரிப் பெண் சிறுகதை ஆய்வு, அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை 23.12.2006 |
| உமாதேவி.செ, 2007. இன்னாநாற்பது காட்டும் அறம், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, திருசெங்கோடு. 27.07.2007 |
| உமாதேவி.செ, 2007. சில பாதைகள் சில பயணங்கள் நாவலில் சாதியும் சமுதாயமும், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் |
| உமாதேவி.செ, 2007. தொட்ட காஞ்சியும் தொடாக் காஞ்சியும், காரைக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 09.12.2007 |
| உமாதேவி.செ, 2008. சில பாதைகள் சில பயணங்கள் நாவலில் இயற்கையின் இயக்கங்கள், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். 29.02.2008 |
| உமாதேவி.செ, 2008. ஆலயமும் தேவார இசையும், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை, மதுரை. 01.03.2008 & 02.03.2008 |
| உமாதேவி.செ, 2008. பட்டினத்தார் பார்வையில் பெண்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. 17.05.2008 & 18.05.2008 |
| உமாதேவி.செ, 2008. யாழும் நிலவும் கவிதை காட்டும் பொதுவுடைமையும் மானுடமும், வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை மற்றும் தனுக்கோடி ராமசாமி அறக்கட்டளை, சாத்தூர், 28.12.2008 |
| |
| உமாதேவி.செ, 2009. குலசேகர ஆழ்வாரும் சரணாகதிநெறியும், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். 07.02.2009 |
| உமாதேவி.செ, 2010. பூத்த நாத்து சிறுகதை காட்டும் தனிமை, வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை, இராஜபாளையம். 20.06.2010 |
| உமாதேவி.செ, 2010. பரிபாடல் காட்டும் திருமாலின் ஐவகை நிலைகள் பாத்திமா கல்லூரி, மதுரை. 11.12.2010 |
| உமாதேவி.செ, 2011. விருதுநகரும் மாரியம்மன் வழிபாடும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. 03.03.2011 |
| உமாதேவி.செ, 2012. திருமாலும் திருத்துழாய் மாலையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை 04.05.2012 |
| உமாதேவி.செ, 2012. நீர்ப்பரப்பு சிறுகதை காட்டும் கண்ணீரும் கரகாட்டமும் பெங்களுரு தமிழ்ச்சங்கம், பெங்களுர். 19.05.2012 & 20.05.2012 |
| உமாதேவி.செ, 2012. புரட்சியும் பொன்னுத்தாயும் V.P.M.M. கல்லூரி, கிருஷ்ணன் கோவில். 23.12.2012 |
| உமாதேவி.செ, 2015. ஆழ்வார்களின் சரணாகதி நெறி இந்தியப் பல்கலைக்கழகம் தமிழாசிரியர் மன்றம் 16.05.2015 & 17.05.2015 |
| உமாதேவி.செ, 2015. வனப்புமிகு திருவரங்கமும் அருள்மிகு ஆழ்வார்களும் வேளாளர் மகளிர் கல்லூரி, ஈரோடு. 08.12.2015 |
| உமாதேவி.செ, 2017. குண்டோதரனும் படைக்கப்பட்ட அன்னமும் நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி 06.01.2017 |
| உமாதேவி.செ, 2018. ஆழ்வார் பாசுரங்களில் இயற்கையைப் போற்றுதலும் தற்குறிப்பேற்றமும் லயோலா கல்லூரி, சென்னை 06.12.2018 – 07.12.2018 |
| உமாதேவி.செ, 2021. தமிழர்களின் தாய்த் தெய்வ வழிபாடு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 13.01.2021 |
| உமாதேவி.செ, மாணிக்கவாசகரும் அடைக்கலப்பத்தும், வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை. 19.07.2023 |