icon+91-4562-243540
iconofficevvvc2014@gmail.com, officevvvc@vvvcollege.org

FACULTY PROFILE

Teachers
Dr. M. TAMILSELVI
Assistant Professor
Deaparment of Tamil
Academic Qualifications
  •   Ph.D.
    Year of Passing : 2017

     Madurai Kamaraj University, Madurai

  •   M.Phil.
    Year of Passing : 1996

     Madurai Kamaraj University, Madurai

  •   M.A.
    Year of Passing : 1995

     Madurai Kamaraj University, Madurai

Dr. M. TAMILSELVI, M.A., M.Phil., Ph.D.,
Assistant Professor, Deaparment of Tamil
tamilselvim@vvvcollege.org
Professional Experience
Assistant Professor of Tamil (Aided), V.V.Vanniaperumal College for Women, Virudhunagar, 5 years, 10 months
Lecturer, (FDP) V.V.Vanniaperumal College for Women, Virudhunagar, 1 year & 9 months
Assistant Professor of Tamil(Self) V.V.Vanniaperumal College for Women, Virudhunagar, (10 years & 3 months
Assistant Professor of Tamil (Aided) (FDP), V.V.Vanniaperumal College for Women, Virudhunagar, 2 years
Assistant Professor of Tamil (Aided), V.V.Vanniaperumal College for Women, Virudhunagar, 4 years & 1 months
Research Area
அற இலக்கியம்
காப்பிய இலக்கியம்
சங்க இலக்கியம்.
Chapters published
தமிழர் வாழ்வியல் (ஆற்றுப்படை இலக்கியங்களில் கலைஞர்களின் வாழ்வியல்), தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் & பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, ISBN: 978-81-7735-941-1
சங்கத் திணை மாந்தர்கள் - தொகுதி II (சங்க இலக்கியத்தில் திணைசார் உணவு முறைகள்), ISBN: 978-93-94510-12-8, October 2022, Cape Comorin Publisher, Kaniyakumari, Tamil Nadu
Journal Publication
சிறுவர் இலக்கியத்தில் அழகும் அமைப்பும், ஆய்த எழுத்து, பல்லவி பதிப்பகம், ISSN: 2778-7550, ஜனவரி 2019
நாட்டுப்புற இலக்கியத்தில் மருத்துவம், Multidisciplinary Research Journal of VVV College, Journal of Researchers, V.V.Vanniaperumal College for Women, Virudhunagar. ISSN: 2347-3967, மே 2022
தமிழ் இலக்கியங்களில் வட்டார மொழி வழக்குகள், சர்வதேச தமிழ் ஆய்விதழ், DOI: 10.34256/irjt224s2159, டிசம்பர்2022
Paper Presentation
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, தேசியக் கருத்தரங்கு, வஞ்சி காட்டும் சேரனின் மறமாண்பு, வே.வ.வ.பெண்கள் கல்லூரி, விருதுநகர், பிப். 2008
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, தேசியக் கருத்தரங்கு, ‘மூதுரையில் உவமைகள்’, வே.வ.வ.பெண்கள் கல்லூரி, விருதுநகர், பிப். 2009
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, அறம் எனப்படுவது யாதெனின்…, மாணவர் ஆய்வு மன்றம், வே.வ.வ.பெண்கள் கல்லூரி, விருதுநகர், ஆக. 2009
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, ‘நாலடியார் நவிலும் வாழ்க்கை நலப்பண்புகள்’ , கல்லூரி ஆசிரியர் குமரித் தமிழ்ச்சங்கம், அறிஞர் அண்ணா கல்லூரி, ஆரல்வாய்மொழி, ஜன. 2010
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, தேசியக் கருத்தரங்கு, ‘உலகநீதி காட்டும் குழந்தை அறங்கள்’, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மே. 2010
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, தேசியக் கருத்தரங்கு, ‘ஒளவை குரலில் வாழ்வியல் விழுமியங்கள்’, மார்ச் 2011
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, தேசியக் கருத்தரங்கு, அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, பழனி, செப். 2011
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, தேசிய கருத்தரங்கம், ‘பூமணியின் சிறுகதைகளில் கிராமயப் பெண்களின் ஆளமைத்திறன்’, வே.வ.வ.பெண்கள் கல்லூரி, விருதுநகர்
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு , ‘ஏழிளந்தமிழில் ‘கண்’ நோக்கு’, யாதவர் கல்லூரி, மதுரை, மே 2012
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, ‘நான்மணிக்கடிகை ஆத்திசூடியில் தொல்காப்பியரின் வனப்பியல்’, குறிஞசிப் பதிப்பகம், ஆம்பூர், டிச. 2013
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, வஞ்சிக்காண்டத்தில் குறிப்புப்பொருள், ஞாலத்தமிழ்ப்பண்பாட்டு, ஆய்வு மன்றம், மதுரை, நவ. 2014
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, பழமொழி நானூறில பழமொழி கருத்தாக்கம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞசாவூர், மே 2015
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, ஏழிளந்தமிழில் சமூகச் சிந்தனைகளும் வாழ்வியல் நெறிகளும், கே.எஸ்.ஜி.கலை, அறிவியல் கல்லூரி, செம்மூதாய் பதிப்பகம், டிச. 2015
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, பாரதி பாடல்களில் உறவுகள், வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர், ஆக.2016
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, பண்பாட்டு நெறியில் விருந்தோம்பலும் உணவும், நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, ஜன. 2017
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, தேசிய கருத்தரங்கு, ஒளவையின் வீரநிலைக் கால ஆளமை, வரலாற்றுத்துறை, வே.வ.வ.கல்லூரி, விருதுநகர், ஜன. 2017
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, மு.வ.காட்டும் இல்லற நெறி, தமிழ் உயராய்வு மையம், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி, செப். 2017
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, பாரதியின் கலகக் குரல்கள், செந்திக் குமார நாடார் கல்லூரி, விருதுநகர், செப் 2018
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, வள்ளுவரின் பொருளாதாரக் கோட்பாடு, ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை, பிப்.2019
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, தேசியக்கருத்தரங்கு, அறுசுவை உணவுகளும் மருத்துவ குணங்களும், தமிழ்த்துறை மற்றும் மனையியல்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, தமிழ் இலக்கியங்களில் வட்டார மொழி வழக்குகள், கந்தசாமி கவுண்டர் கல்லூரி, நாமக்கல், October 2022
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக் கருத்தரங்கு, தமிழ் இலக்கியத்தில் அறுசுவை உணவுகள், Medicinal Values of Indian Traditional Foods, Department of Tamil & Home Science, V.V.Vanniaperumal College for Women, Virudhunagar, 2022, ISBN: 978-93-5890-860-2
முனைவர் மா.தமிழ்ச்செல்வி, பன்னாட்டுக்கருத்தரங்கு, நாட்டுப்புற இலக்கியத்தில் குழந்தை மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு நடுவம் , பெரம்பலூர், மார்ச் 2022
Courses taught at UG level
பொதுத்தமிழ்
நன்னூல் - எழுத்ததிகாரம்
பொதுத்தமிழ், நன்னூல் - எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், நாடகவியல் , அகப்பொருள் இலக்கணம், புறப்பொருள் இலக்கணம், யாப்பு , தனிப்பாடல் இலக்கியம், கணினித்தமிழ், பேச்சுக்கலை, அணி இலக்கணம்,
Awards / Recognitions / Achievements
தமிழ்ச்சுடா் விருது, யாதவர் கல்லூரி, மதுரை
சாதனையாளர் விருது, தென்னிந்திய சமூக மற்றும் கலாச்சார பண்பாட்டு அமைப்பு, சென்னை
கவிச்சுரபி விருது, யாவரும் கேளிர்
கவிச்சிற்பி விருது, பாவேந்தர் பைந்தமிழ் மன்றம், திருச்சி
சொல்வித்தகர் விருது, கலங்கரை விளக்கம் அறக்கட்டளை
காமராஜர் விருது, ரோட்டரி கிளப் ஆப் விருதுநகர்
கலைஞர் முத்தமிழ் விருது, பசுமை வாசல் பவுண்டேசன் & காருண்யம் அறக்கட்டளை
கவிச்சுடர் விருது, இந்திர கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி (உலக சாதனைக் கவியரங்கம்).
வள்ளுவ மாமணி விருது, வாகைத்தமிழ்ச்சங்கம், நாமக்கல், ஜனவரி 2023