| முனைவர். பிரியா. தே, 2007, பெண்ணிய நோக்கில் காட்டில் ஒரு மான், ஆய்வுக்கோவை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, சென்னை |
| முனைவர். பிரியா. தே, 2007, அம்பையின் பொண்ணிய நோக்கும் படைப்பில் வெளிப்பாடும், ஆய்வுக்கோவை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் |
| முனைவர். பிரியா. தே, 2007, ஆத்தங்கரை ஓரம் நாவலில் மனித நேயம் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ் இலக்கியத்தில் மனித நேயம், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செந்தூர் |
| முனைவர். பிரியா. தே, 2008 , பாரதிதாசன் பார்வையில் பெண்ணுலகம், தமிழ் ஆய்வு – பன்முக நோக்கு, வே.வ.வன்னிப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் |
| முனைவர். பிரியா. தே, 2008, பெண்ணிய நோக்கில் பாரதியார் கவிதைகள், ஆய்வுக்கோவை, ஞாலத்தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றம், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி |
| முனைவர். பிரியா. தே, 2008 ,வல்லிக்கண்ணன் பார்வையில் பாரதிதாசன் கவிதைகள், மூவர் படைப்புலகம், வல்லிக்கண்ணன் பேரவை சாத்தூர் |
| முனைவர். பிரியா. தே, 2009, பாரதியார் கதைகளில் பெண்கள், ஆய்வுச் சிந்தனைகள், ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம், மதுரை |
| முனைவர். பிரியா. தே, 2009, பாரதியார் கட்டுரையில் பெண் விடுதலைச் சிந்தனைகள், காலந்தோறும் இலக்கியங்கள், |
| வே.வ.வன்னிப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் |
| முனைவர். பிரியா. தே, 2009, பாரதிதாசன் கவிதைகளில் சமுதாயம், ஆய்வுக்கோவை, இந்தியப் பல்கலைக்கழகம், மதுரை |
| முனைவர். பிரியா. தே, 2009,பாரதிதாசன் காவியங்களில் பெண்கள், ஆய்வுக்கோவை, ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| முனைவர். பிரியா. தே, 2009, அம்பை சிறுகதைகளில் பெண்கள், சமுதாய ஆற்றுப்படை, உலக மகளிர் நல அமைப்பு, சென்னை |
| முனைவர். பிரியா. தே, 2011, மின்சாரப்பூவே புலப்படுத்தும் கிராமப்புறப் பெண்கள், தற்காலத் தமிழ் இலக்கியங்களில் கிராமப்புற மகளிரின் வாழ்வியல் நிலை, வே.வ.வன்னிப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் |
| முனைவர். பிரியா. தே, 2012,பாரதிதாசன் கண்கள் வழிக்காட்சிப்படுத்தும் கைம்பெண் நிலை, தமிழ் இலக்கியங்களின் கண்கள் – பன்முகப்பார்வை, மதுரை யாதவர் கல்லூரி |
| முனைவர். பிரியா. தே, 2013, பாரதி படைப்புக்களில் பெண்ணிய நோக்கு, இலக்கியமும் பிறத்துறைகளும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை |
| முனைவர். பிரியா. தே, 2013. பாரதிதாசன் பார்வையில் அறம், தமிழிலக்கியங்களில் நல்லறம், வல்லிக்கண்ணன் பேரவை, அஞ்சிறைத்தும்பி |
| முனைவர். பிரியா. தே, 2013. முதுமொழிக் காஞ்சியில் தனிமனித ஒழுக்கம், பதினெண்கீழ்க்கணக்கு பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், சங்க இலக்கிய ஆய்வு மையம், வேலூர், ISBN: 9788191021660 |
| முனைவர். பிரியா. தே, 2015. கம்பன் கண்ட ஆண் பெண் சமத்துவம், கம்பராமாயணம் பன்முகப் பார்வை, கல்லூரி ஆசிரியர் குமரித் தமிழ்ச் சங்கம், நாகர்கோவில், ISBN: 13-978-81-909074-7-7 |
| முனைவர். பிரியா. தே, 2015, பொ.வே.சோமசுந்தரனாரின் குறிஞ்சிப்பாட்டு உரைத்திறம், உரையாசிரியர்களின் உரைத்திறம், வல்லிக்கண்ணன் பேரவை, பாலபாரதி பதிப்பகம், ISBN: 978-81-909440-0-9 |
| முனைவர். பிரியா. தே, 2015, கவணைக்கரைப்பகுதி மக்களின் மக்கட்பேறுகால மருத்துவ முறைகள், ஆய்வுக் கோவை,ஐந்தாம் தொகுதி, ISBN: 978-81-928616-8-5 |
| முனைவர். பிரியா. தே, 2015, சு.தமிழ்ச்செல்வியின் மாணிக்கம் புதினத்தில் வாழ்வியல் கூறுகள், கதைத் தமிழ், திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம், கோவை, ISBN: 978-81-930633-0-09 |
| முனைவர். பிரியா. தே, 2015, நடப்பியல் நோக்கில் இறையன்புவின் ஆத்தங்கரை ஓரம், தமிழில் பிறதுறைகள், கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம், ISBN: 978-81-928302-3-0 |
| முனைவர். பிரியா. தே, 2016, கண்ணன் பாட்டு’ வழி பாரதி - கண்ணன் உறவு, தமிழ் இலக்கியப் பதிவுகளில் உறவுகள், வி.இ.நா.செ.நா. கல்லூரி, விருதுநகர், ISBN: 978-93-81-723-53-1 |
| முனைவர். பிரியா. தே, 2017 , சு.தமிழ்ச்செல்வியின் ‘மாணிக்கம்’ புதினத்தில் கவணைக்கரைப் பகுதி மீனவ மக்களின் உணவு முறைகள், தமிழ் இலக்கியங்களின் உணவு முறைகளும் விருந்தோம்பலும், நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, IBSN: 978-93-85267-17-8 |
| முனைவர். பிரியா. தே, 2018, சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சிப் புலப்படுத்தும் தமிழர் பண்பாடு, தமிழ் கலை இலக்கியங்களில் பண்பாடு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, ISBN: 978-81-927437-3-2 |
| முனைவர். பிரியா. தே, 2021, ஆசிரியர்களுக்கான வளங்கள், கல்வியியலில் இணையத்தின் ஆளுமை, தமிழ் கலை இலக்கியங்களில் பண்பாடு, வல்லமை, ISSN: 2767-9597 |
| முனைவர். பிரியா. தே, 2022, திருவையாறு, வான்புகழ் வள்ளுவரும் கவியரசி ஔவையாரும், தமிழ் ஐயா கல்விக் கழகம், ISBN : 978-81-957335-0-7 |