icon+91-4562-243540
iconofficevvvc2014@gmail.com, officevvvc@vvvcollege.org

FACULTY PROFILE

Teachers
Dr. J. NALINA DEVI
Associate Professor
Department of Tamil
Academic Qualifications
  •   Ph.D.
    Year of Passing : 2011

     Madurai Kamaraj University, Madurai

  •   M.Phil.
    Year of Passing : 1994

     Monanmaniam Sundaranar University, Tirunelveli

  •   M.A.
    Year of Passing : 1993

     A.P.C Mahalakshmi College for Women, Tuticorin

Dr. J. NALINA DEVI, M.A., M.Phil., Ph.D.,
Associate Professor, Department of Tamil
nalinadevisankar@gmail.com
Professional Experience
Associate Professor in Tamil, V.V.Vanniaperumal College for Women, Virudhunagar, 29 years, 3 months
Books published
கவிஞர் பூர்ணா, ISBN: 978-935228 -049-0, 2016, கலைஞன் பதிப்பகம், சென்னை
Chapters published
சங்கத்திணை மாந்தர்கள், சங்க இலக்கியம் சுட்டும் அகபுறவாழ்வியல், ISBN: 978-93-94510-11-1
தமிழர் வாழ்வியம், பழந்தமிழ் இலக்கியங்களில் நெய்தல் நில மக்கள், ISBN: 978-81-7735-941-1
Journal Publication
முனைவர்.ஜெ.நளினாதேவி, இலக்கியத்தில் ஆடற்கலைகள், P. No. 590-591, 2015, Multi Disciplinary Research Journal of VVV College, September 2015, ISSN: 2347 - 3967
முனைவர்.ஜெ.நளினாதேவி, கல்மரம் நாவல் உணர்த்தும் விளிம்புநிலை மாந்தர்களின் சிக்கல்கள், P.No. 31-32, 2015, Trends in Kalis Research, December 2015, ISSN: 0974 - 701X
முனைவர்.ஜெ.நளினாதேவி, கவிஞர் பூர்ணாவின் இரவென்னும் நல்லாள் சுட்டும் வாழ்வியல் எதார்த்தங்கள், P. No. 101 -103, 2016, Trends in Kalls Research, December 2016. ISSN: 2456 - 4613
முனைவர்.ஜெ.நளினாதேவி, Jamal Academic Research Journal : An Interdisciplinary, December 2016, புறநானூற்றில் தமிழர் பண்பாடு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, ISSN: 0973-0303
முனைவர்.ஜெ.நளினாதேவி, கவிஞர் பூர்ணா கவிதைகளில் பெண்கள், P. No. 92-94, பிப்ரவரி 2019, ISSN: 0974 - 701X
முனைவர்.ஜெ.நளினாதேவி, சங்க இலக்கியத்தில் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும், P. No. 12 -15, 2018, Trends in Kalls Research, ISSN: 0974 - 701X
முனைவர்.ஜெ.நளினாதேவி, கி.ராஜநாராயணன்கதைகளில் நாட்டுப்புறப் பாடல்களும் கிராமப்புற பழக்கவழக்கங்களும், ஏப்ரல் 2019, P.No 69 - 71, ISSN: 2454 - 3993
முனைவர்.ஜெ.நளினாதேவி, குற்றாலக்குறவஞ்சிஇலக்கியத்தில் நாட்டுப்புறக்கூறுகள், ஏப்ரல் 2019, P.No. 69 -71, ISSN: 2278 - 7550
முனைவர்.ஜெ.நளினாதேவி புறநானூற்றில் விறலியாற்றுப்படை November – 2019 P.No 1085 - 87. ISSN: 2321 - 0737.
முனைவர்.ஜெ.நளினாதேவி, புறநானூறுவழி அறியலாகும் வஞ்சினமும் வெஞ்சினமும், டிசம்பர் 2019, P.No. 29-31, ISSN: 0973 - 0303
முனைவா் ஜெ. நளினாதேவி, இலக்கியத்தில் பழமொழி, Trends in Kalis Research, Sri Kaliswari College,Sivakasi, 2023, Volume 16, No. 1, ISSN: 0974-701x
Paper Presentation
Nalina Devi.J, 2006. 21ம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைள் ஆய்வு, அனுராதாரமணன் சிறுகதைகளில் கைம்பெண்கள், அங்கப்பா கலை அறிவியல் கல்லூரி, கோவை.
Nalina Devi.J, 2007. இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள், அனுராதாரமணன் சிறுகதைகளில் நடப்பியல், ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, சென்னை
Nalina Devi.J, 2007. வாழ்வியல் அறங்கள், அனுராதாரமணன் சிறுகதைகளில் பெண்களின் முன்னேற்றப்போக்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழியல்துறை, கலைஞன் பதிப்பகம்
Nalina Devi.J, 2007. தமிழ் இலக்கியத்தில் மனிதநேயம், அனுராதா ரமணனின் அவள் அப்படித்தான் சிறுகதையில் மனிதநேயம், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டியன் பட்டினம், திருச்செந்தூர்
Nalina Devi.J, 2007. ஆய்வுக் கோவை, அனுராதாரமணன் சிறுகதையில் முதியோர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்மன்றம் & தமிழியற்புலம், மதுரை காமராசர்பல்கலைக்கழகம்
Nalina Devi.J, 2007. அனைத்துலக கண்ணதாசன் தமிழ் ஆய்வு மாநாடு, ஆட்டனத்தி ஆதிமந்தி காவியத்தின் சிறப்புகள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக கட்டிடக்கலைத் துறை திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம், காரைக்குடி
Nalina Devi.J, 2007. ஆய்வுக் கோவை, அனுராதாரமணன் சிறுகதைகளில் குழந்தை உளவியல், விவேகானந்தர் கலை மற்றும் அறிவியல் மகளிர் தமிழ்த்துறை, திருச்செங்கோடு
Nalina Devi.J, 2008. தமிழாய்வு – பன்முக நோக்கு, நிழலில் கிடைத்த நிம்மதி – ஓர்ஆய்வு, வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, தமிழ்த்துறை, விருதுநகர்
Nalina Devi.J, 2009. காலந்தோறும் இலக்கியங்கள், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல: கவிதைகள் வெளிப்படுத்தும் தற்காலச்சமுதாய நிலை, வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, தமிழ்த்துறை, விருதுநகர்
Nalina Devi.J, 2011. தற்காலத் தமிழ் இலக்கியங்களில் கிராமப்புற மகளிரின் வாழ்வியல் நிலை, ‘முற்றுகை’ நாவல்காட்டும் கிராமிய பெண்களின் வாழ்வியல் நிலை, தமிழ்நாடு அரசு விருதுநகர் மகளிர் திட்ட மேம்பாடுக் கழகம்
Nalina Devi.J, 2012. தமிழ் இலக்கியங்களில் கண்கள் – பன்முகப் பார்வை, அற இலக்கியத்தில் கண்கள், மதுரை யாதவர் கல்லூரி (தன்னாட்சி) காரைக்குடி தமிழ்சக்தி ஆய்வு மற்றும் சிவகாசிபட்டாசு நகர் அரிமா சங்கம்
Nalina Devi.J, 2015. ஆய்வுக் கோவை, ஆற்றுப்படையில் தமிழர்களின் உணவு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
Nalina Devi.J, 2015. தமிழில் பிற துறைகள், வாய்க்கால் மீன்கள்உணர்த்தும் வாழ்வியல் எதார்த்தங்கள், கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
Nalina Devi.J, 2015. பன்முக நோக்கில் தமிழியல், குறுந்தொகையில் விலங்குகளின் அன்பு நெறி, விவேகானந்தர் கலை அறிவியல் கல்லூரி திருசெங்கோடு
Nalina Devi.J, 2017. தமிழ் இலக்கியத்தில் உணவுமுறைகளும் விருந்தோம்பலும், இலக்கியத்தில் பண்டைத்தமிழரின் உணவும் விருந்தோம்பலும், நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்
Nalina Devi.J, 2017. தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள், புறநானூற்றில் தமிழர்பண்பாடு, ஜமால் முகம்மது கல்லூரி, முதுகலை தமிழாய்வுத் துறை, திருச்சி, சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை
Nalina Devi.J, 2017. Women Entreprenuership in Comprehensive Environment – A Paradigm Shift in Indian Context, சங்க இலக்கியத்தில் பெண் தொழில் முனைவோர், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, தமிழ்த்துறை, விருதுநகர்
Nalina Devi.J, 2018. தமிழ் கலை இலக்கியங்களில் பண்பாடு, கொல்லி மலையும் கொல்லிப் பாவையும் - ஓர்ஆய்வு, எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை
Nalina Devi.J, 2018. தமிழ் இலக்கியமரபில் கலகக் குரல்கள், தமிழர்நாட்டுப் பாடல்களில் கலகக் குரல்கள், வி.இ.நா.செந்திக்குமாரநாடார்கல்லூரி. விருதுநகர்
Nalina Devi.J, 2018. தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள், இராமச்சந்திர கவிராயர் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகள், P.K.N கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமங்கலம்
Nalina Devi.J, 2018. புறவாழ்வில் திருக்குறள் பயன்பாடு, திருக்குறளில் கல்வி, கணபதி தமிழ்ச்சங்கம் பசுமைக் காப்பகம். கோயம்புத்தூர்
Nalina Devi.J, 2018. Portrayls of Society in Tamil Literature , வைக்கோல் கன்று பசுவானது – கவிஞர் பூர்ணா கவிதையில் சமுதாயசித்தரிப்புகள், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி
Nalina Devi.J, 2019. உலக மகளிர் நாள் – 2019 அனைத்துலக மாநாடு, சங்கஇலக்கியத்தில் யாழ், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
Nalina Devi.J, 2019. தமிழ் இலக்கியப் பொருண்மைகளும்புலப்பாட்டு நெறிகளும், இலக்கண இலக்கியங்களில் புலப்படும் நடுகற்கள், காளீஸ்வரி கல்லூரி, தமிழ்த்துறை, சிவகாசி & நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்
Courses taught at UG level
Part 1 Tamil
சிற்றிலக்கியம்
காப்பிய இலக்கியம்
நாடகவியல்
தமிழக வரலாறும் பண்பாடும்
Awards / Recognitions / Achievements
நல்லாசிரியர் சிகரம் விருது, 26.01.2016
கல்வி சேவக கலைமணி விருது, 15.08.2016