| Amuthavalli N, 22.09.2005,தேசியக் கருத்தரங்கம்,பொன்னகரம், பத்தினி பரம்பரை – கற்பு நிலை ஓர் ஓப்பீடு,விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு |
| Amuthavalli N, 03.12.2006, பன்னாட்டுக் கருத்தரங்கம்,குறுந்தொகையில் மழை,ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரி, சிவகாசி |
| Amuthavalli N, 15.02.2007, தேசியக் கருத்தரங்கம்,கனவு மெய்ப்பட வேண்டும் நாவலில் இடம் பெறும் பெண்ணியக் கருத்தாக்கங்கள், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, சென்னை |
| Amuthavalli N, 19.05.2007-20.05.2007, தேசியக் கருத்தரங்கம்,பாதையில் பதிந்த அடிகள் நாவலில் இடம் பெறும் பெண் அடக்குமுறையும், மீட்சியும்,இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,காரைக்குடி |
| Amuthavalli N, 29.02.2008, தேசியக் கருத்தரங்கம்,பழந்தமிழர் இலக்கியத்தில் சமயச் சிந்தனைக் கருத்துக்கள்,வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் |
| Amuthavalli N, 16.05.2010,தேசியக் கருத்தரங்கம்,கடை பொம்மைகள் நாவலில் பெண்சிசுக்கொலை,இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் |
| Amuthavalli N, 06.09.2011-17.09.2011,தேசியக் கருத்தரங்கம், வாஸந்தியின் ஆகாசவீடுகள் நாவலில் இடம் பெறும் கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கைச்சிக்கல்கள் ,வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர் |
| Amuthavalli N, 30.09.2008,பன்னாட்டுக் கருத்தரங்கம்,சிவசங்கரியின் அவன் நாவிலில் இடம் பெறும் போதை மருந்து மருத்துவம்,விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு |
| Amuthavalli N, 27.05.2012,பன்னாட்டுக் கருத்தரங்கம்,காதலெனும் வானவில் நாவலில் கண்ணிழந்தவனின் வாழ்க்கைச்; சூழல் ,யாதவா கல்லூரி, மதுரை |
| Amuthavalli N, 22.01.2013,பன்னாட்டுக் கருத்தரங்கம்,முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் தலித் இலக்கியக் கூறுகள்,மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை |
| Amuthavalli N, 16.05.2015-17.05.2015,பன்னாட்டுக் கருத்தரங்கம்,வாஸந்தி பிரபஞ்சன் நாவல்களில் பெண்களின் கல்வி புறக்கணிப்பு,இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் |
| Amuthavalli N, 15.11.2015,மாநில அளவிலான கருத்தரங்கம்,மான்விடுதூது புலப்படுத்தும் தாண்டவராயர் பெருமைகள்,தமிழுர் |
| Amuthavalli N, 21.12.2015,பன்னாட்டுக் கருத்தரங்கம்,ஓளவையின் சங்க அகப்பாடல்களில் வாழ்வியல் நெறிகள்,விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு |
| Amuthavalli N, 11.01.2017, பன்னாட்டுக் கருத்தரங்கம், வள்ளலாரின் சமுதாயச் சிந்தனைகள், ஜமால் மகம்மது கல்லூரி, திருச்சி |
| Amuthavalli N, 12.04.2018, பன்னாட்டுக் கருத்தரங்கம், ஆண்டாள் பாசுரங்களில் இடம் பெறும் பெண்மொழி, ஜி.எஸ்.பிள்ளை கலை பற்றும் அஙிவியல் கல்லூரி, நாகபட்டினம் |
| Amuthavalli N, 31.08.2018, பன்னாட்டுக் கருத்தரங்கம், சிலப்பதிகாரத்தில் சமூக அநீதிக்கு எதிரான கண்ணகியின் கலகக்குரல், விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர் |
| Amuthavalli N, 07.12.2018,பன்னாட்டுக் கருத்தரங்கம், புறநானூற்றில் சமுதாயச் சிந்தனைகள், அய்ய நாடார் - ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி |
| Amuthavalli N, 12.04.2019, பன்னாட்டுக் கருத்தரங்கம், வள்ளுவம் உணர்த்தும் நட்பு, கணபதி தமிழ்ச் சங்கம், கோயம்புத்தூர் |
| Amuthavalli N, 16.12.2019, பன்னாட்டுக் கருத்தரங்கம், பெரும்பாணாற்றுப்படை உணர்த்தும் புலப்பாட்டு நெறிகள், ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி |
| Amuthavalli N, 22.10.2020, தேசியக் கருத்தரங்கம், உயர்கல்வித்துறையில் தமிழ் கற்பித்தல் கற்றல் நிகழ்வுகள், வே.வ.வன்னியப்பெருமாள் கல்லூரி, விருதுநகர் |
| Amuthavalli N, 27.06.2021, பன்னாட்டுக் கருத்தரங்கம், பெண்ணியக் கதைகளில் இடம் பெறும் பெண்களின் வாழ்வியல் – பெண் மையத் திறனாய்வு, Mother Teresa Women's University, Kodaikanal |
| Amuthavalli N, 30.03.2022,பழந்தமிழரின் விருந்தோம்பலிலும் விழாக்களிலும் இடம்பெறும் பாரம்பரிய உணவு வகைகள், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி. விருதுநகர், 978-93-92649-06-6 |
| Amuthavalli N, October, 2024, கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையோருக்கான பதிவுகள், கவிஞர் வைரமுத்து கவிதைகளில் மனித உணர்வுகள், தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஓர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி, ISSN: 978-81-925380-7-5 |
| Amuthavalli N, October, 2024, தமிழ் இலக்கியங்கள் மற்றும் தொல்மரபு ஆவணங்களில் பண்பாட்டு ஆய்வுகள், பழந்தமிழர் பண்பாடு, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி, ISSN: 978-81-959519-9-4, |
| Amuthavalli N, October, 2024, கால வளர்ச்சியில் தமிழ் இலக்கியத்தின் போக்கு, பிரபஞ்சன் நாவல்களில் பெண்கள் மீதான சமூக வன்முறைகளும்,சிக்கல்களும், Bodhi International Journal of Research in Humanities Arts and Science, அரசுக்கலைக் கல்லூரி, மேலூர், ISSN: 2456-5571 |