icon+91-4562-243540
iconofficevvvc2014@gmail.com, officevvvc@vvvcollege.org

FACULTY PROFILE

Teachers
Dr. J. KAVERI
Assistant Professor
Department of Tamil (Self)
Academic Qualifications
  •   Ph.D. Tamil
    Year of Passing : 2015

     Madurai Kamaraj University, Madurai

  •   M.Phil. Tamil
    Year of Passing : 2008

     Alagappa University, Karaikudi

  •   M.A. Tamil
    Year of Passing : 2005

     Madurai Kamaraj University, Madurai

Dr. J. KAVERI, M.A., M.Phil., Ph.D., PGDCA.,
Assistant Professor, Department of Tamil (Self)
kaveri@vvvcollege.org
Professional Experience
Assistant Professor of Tamil, V.V.Vanniaperumal College for Women, Virudhunagar, 16 years, 7 months
Tamil Teacher, Radha Krishna Vidhyalaya Matriculation Higher Secondary School, Sattur, 1 year 10 months
Tamil Teacher, Kshatriya Girls Higher Secondary School, Virudhunagar, 3 months
Research Area
Bakthi Ilakiyam
Sitrilakiyam
Research Projects
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இணையத்தின் பங்கு, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி நிர்வாகம், விருதுநகர், ஒரு வருடம், (ஜனவரி 2020-டிசம்பர் 2020)
கி.ராவின் படைப்புகளில் இனவரைவியல் கூறுகள், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி நிர்வாகம், விருதுநகர், ஒரு வருடம் (ஜனவரி 2022-டிசம்பர் 2022)
சு.வெங்கடேசனின் வேள்பாரி புதினம் சுட்டும் சூழலியல் மற்றும் மானிடவியல் விழுமியங்கள் (Co-Investigator), வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி நிர்வாகம், விருதுநகர், ஒரு வருடம் (ஜனவரி 2023-டிசம்பர் 2023) Ongoing
Books published
கவிஞர் நாச்சியப்பனின் கவிதை வளம், ISBN: 978-93-5228-053-7, 2016, கலைஞன் பதிப்பகம், சென்னை
ஆழ்வார்கள் பார்வையில் திருமாலிருஞ்சோலை, ISBN: 978-93-89707-36-6, 2020, சாரதா பதிப்பகம், சென்னை
Chapters published
இனவரைவியல் நோக்கில் பதினெண்கீழ்க்கணக்கு, வாழும் தமிழ், ISBN: 13 (15) 9789388413398, June 3, 2019 , ராயல் பதிப்பகம், கோவை
சங்க இலக்கியங்களில் வணிக மேலாண்மை, சங்கத் திணை மாந்தா்கள், ISBN: 978-93-94510-11-1, Volume I, October 2022, Cape Comorin Publisher, Kanyakumari
திருக்குறளில் நிா்வாகவியல் மேலாண்மை, Inter Disciplinary Approach on Progressive Research and Perception, 978- ISBN: 93-95196-62-8, 2022, ESN Publications, Muthuramalingapuram
தனிமனிதப் பண்பாடு, பண்பாட்டுக் கல்வி, ISBN: 978-81-956419-0-1, 2022, V.V.Vanniaperumal College for Women, Virudhunagar
விழாக்கள் மற்றும் கலைகள் வழி பண்பாடு, பண்பாட்டுக் கல்வி, ISBN: 978-81-956419-0-1, 2022, V.V.Vanniaperumal College for Women, Virudhunagar
Journal Publication
காவேரி, ஜெ, July - September 2016, திணைமாலை நூற்றைம்பதில் அகத்திணைக் கூறுகள் (பக்.எண்-24-29) செம்மொழித் தமிழ் - தொகுதி 4 ராஜா பதிப்பகம். (UGC No. – 40719) 2321-0737
காவேரி, ஜெ. November - 2018 முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம் பதிவுகள், பன்னாட்டு இணைய இதழ் 1481-2991
காவேரி, ஜெ. December 2018 பாவலர் நாச்சியப்பன் கவிதைகளில் வாழ்வியல் அறம் (பக்-எண்- 28-30) ஆய்த எழுத்து, Impact Factor 4.118, பல்லவி பதிப்பகம் (UGC No. – 42330) 2278-7550
காவேரி, ஜெ. January 2019 ஆழ்வார்கள் சுட்டும் திருமாலிருஞ் சோலையின் அழகு (பக்.எண் - 32-36) சான்லாக்ஸ், Impact Factor 3085 சான்லாக்ஸ் பதிப்பகம் (UGC No. – 40729) 2454-3993
காவேரி, ஜெ. 28.11.2019, ஈரோடு தமிழன்பன் கவிதைகள் சுட்டும் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள் செம்மொழித் தமிழ், ராஜா பதிப்பகம் திருச்சி
காவேரி, ஜெ., சமய வளர்ச்சிக்கு இணையத்தின் பங்கு சான்லாக்ஸ், Impact Factor 3.085, சான்லாக்ஸ் பதிப்பகம் (UGC No. – 40729) ISN: 2454-3993
காவேரி, ஜெ., October - December 2020, குறுந்தொகையில் கூற்று முறைகள் (பக்.எண்: 1540 - 1543), நவீனத் தமிழாய்வு, இராஜா பதிப்பகம் திருச்சி, (UGC Care Listed (Group I) Journal 2321-984X)
காவேரி, ஜெ., September 2021, கவிஞா் நாச்சியப்பன் வெளிப்படுத்தும் வாழ்வியல் நெறிமுறைகள் நவீனத் தமிழாய்வு, இராஜா பதிப்பகம் திருச்சி, (UGC Care Listed (Group I) Journal, 2321-984X
காவேரி, ஜெ., 08/12/2022, முத்தொள்ளாயிரத்தில் முருகியல் கோட்பாடுகள், International Research Journal of Tamil, UGC Listed (E – ISSN: 2582-1113)
காவேரி, ஜெ. 17/12/2022, கோபல்ல கிராமம் புதினத்தில் இனவரைவியல் கூறுகள், International Research Journal of Tamil, UGC Listed (E – ISSN : 2582-1113)
காவேரி, ஜெ., August 2014, தமிழில் இணைய இதழ்கள் (பக்.எண்-361-365), Multidisciplinary Research Journal of V.V.Vanniaperumal College, Volume II, V.V.Vanniaperumal College, Virudhunagar. 2347-3967
காவேரி, ஜெ., December 2015, ஆழ்வார்களும் சிற்றிலக்கியமும் (பக்.எண்-20-22), Trends in Kalis Research, Vol – 8(1), Sree Kaleeswari College, Sivakasi 0974-701x
காவேரி, ஜெ. December 2016, சங்க அகப் பாடல்களில் கூற்று வகைகள், (பக்.எண்-40-42) Trends in Kalis Research, Vol – 9(1), Sree Kaleeswari College, Sivakasi. 0974-701x
காவேரி, ஜெ., March - 2018 தமிழில் இணைய இலக்கியச் சிற்றிதழ்கள் (பக்.எண்-1-4) Trends in Kalis Research, Vol. 10(1), Sre Kaleeswari College, Sivakasi, 0974-701x
காவேரி, ஜெ., 16/02/2022, Patterns of Family Organization as Revealed by Gopalla Village Journal of Emerging Technologies and Innovative Research (Peer Reviewed Journal), 2349-5162
Paper Presentation
காவேரி, ஜெ., 17/12/2008, ஐங்குறுநூற்றில் அக புறத் தொடர்புகள் (பக்.எண்-288-292) ஐங்குறுநூறு, மதுரை சங்க இலக்கிய ஆய்வு மையம்
காவேரி, ஜெ., 01/08/2009, அவதார புருஷனில் காப்பியக் கூறுகள் தற்காலத் தமிழ் படைப்பிலக்கிய ஆய்வு, தமிழ்த்தாய் அறக்கட்டளை, தஞ்சாவூர். ISBN: 978-93-80366-06-7
காவேரி, ஜெ., 18/12/2009, கலித் தொகையில் திணை மயக்கம் (பக்.எண்-40-44) கலித்தொகை
காவேரி, ஜெ., 31/03/2010, முனைவர்.அ. விசுவநாதனின் கலித்தொகை உரைச் சிறப்பு (பக்.எண்-118-120) மறுவாசிப்புத் தளத்தில் சங்க இலக்கியம் மதுரை சங்க இலக்கிய ஆய்வு மையம்
காவேரி, ஜெ., 23/07/2011, பாட்டியல் நூல்கள் காட்டும் தமிழர் பண்பாடு (பக்.எண்-323-327) இலக்கிய இலக்கணங்களில் தமிழர் பண்பாடு அருள்மிகு பழனி யாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, பழனி, ISBN: 978-81-909464-6-9
காவேரி, ஜெ., 19/05/2012-20/05/2012, திவ்யப் பிரபந்தத்தில் கோவை இலக்கியக் கூறுகள் (பக்.எண்-958-962), ஆய்வுக் கோவை இந்திய பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம்
காவேரி, ஜெ., 27/05/2012, திருமாலின் நயனங்களின் குறிப்புப் பொருள் (பக்.எண்-106-108), தமிழ் இலக்கியங்களில் கண்கள் - பன்முகப் பார்வை, யாதவர் கல்லூரி, மதுரை, ISBN: 978-81-920060-0-0
காவேரி, ஜெ,. 15/12/2013, திரிகடுகம் சுட்டும் இல்லறம் பதினெண் கீழக்கணக்கு, மதுரை சங்க இலக்கிய ஆய்வு மையம், ISBN: 978-81-910216-6-0
காவேரி, ஜெ., 20/07/2013, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் தலபுராணம் (பக்.எண்-106-110), தெய்வத் தமிழ் மரபும் மாட்சியும் தமிழய்யா கல்விக் கழகம், திருவையாறு, ISBN: 978-81-909464-8-3, Vol 4
காவேரி, ஜெ., 27/03/2014 – 28/03/2014, தமிழில் தேடுபொறிகள் தமிழ்க் கணினி - இணையப் பயன்பாடுகள், பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி, திருச்சி ISBN: 2321-5739
காவேரி, ஜெ., 26/09/2014, திருக்குறளில் இயற்கை வாழ்வியல் (பக்.எண்-127-132), திருக்குறளும் இல்லற வாழ்வியலும் பெரியார் பல்கலைக் கழகக் கலை அறிவியல் உறுப்புக் கல்லூரி, பொன்னகரம் ISBN: 978-81-926606-4-6
காவேரி, ஜெ., 27/03/2015 - 28/03/2015, கம்ப ராமாயணத்தில் திணை மயக்கம் (பக்.எண்-165-169), கம்ப ராமாயணம் பன்முகப் பார்வை கல்லூரி ஆசிரியர் குமரித் தமிழ்ச் சங்கம் ISBN: 978-81-909074-7-7
காவேரி, ஜெ., 16/05/2015 - 17/05/2015, யாதும் ஊரே யாவரும் கேளிர் (பக்.எண்-64-68), ஆய்வுக் கோவை இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் ISBN: 978-81-92-8616-8-5
காவேரி, ஜெ., 11/07/2015, இணையத்தில் சிறுகதை வளர்ச்சி (பக்.எண்-347-351), கதைத் தமிழ் தமிழய்யா கல்விக் கழகம் திருவையாறு, ISBN: 978-81-930633-0-09
காவேரி, ஜெ., 21/11/2015, திருக்குறளில் பேச்சுக் கலை (பக்.எண்-14-16), தமிழில் பிற துறைகள் கற்பகம் உயர்கல்விக் கலைக் கழகம், கோவை ISBN: 978-81-928302-3-0
காவேரி, ஜெ., 19/01/2016, திருக்குறள் சுட்டும் வறுமை (பக்.எண்-174-178), பன்முக நோக்கில் திருக்குறள், இலோயலா கல்லூரி, சென்னை. ISBN: 978-81-2343-111-6
காவேரி, ஜெ., 09/12/2016, 'கொஞ்சம் தேநீர் கொஞ்சம் வானம்’ – சுட்டும் பெண்களின் வாழ்வியல் நிலை (பக்.எண்-24-28) தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள், அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம், கோவை. ISBN: 978-93-85-26712-3
காவேரி, ஜெ., 06/01/2017, இலக்கியங்களில் புலால் உணவு (பக்.எண்-534-538) தமிழ் இலக்கியங்களில் உணவு முறைகளும் விருந்தோம்பலும் நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, ISBN: 978-93-85267-15-4
காவேரி, ஜெ. 22/07/2017 பாரதியும் சிற்றிலக்கியமும் (பக்.எண்-339-344) பாரதியார் வாழ்வியலும் தமிழ் ஆளுமையும தமிழய்யா கல்விக் கழகம், திருவையாறு ISBN: 978-81-930633-2-3
காவேரி, ஜெ., 13/12/2017 – 14/12/2017, கோவலன் கர்ண்ணகை கதையும் நிமித்தமும் (பக்.எண்-244-250) நாட்டார் வாழ்வியல் அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம், கோவை, ISBN: 978-93-85267-44-4
காவேரி, ஜெ., 16/02/2018 - 17/02/2018, அற இலக்கியங்களும் இயற்கைப் பாதுகாப்பும், தமிழ் கலை இலக்கியங்களில் பண்பாடு, எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை
காவேரி, ஜெ., 21/07/2018, தமிழ் விடு தூதும் சைவ சமயமும் (பக்.எண்-195-200) சைவத் தமிழ் வளர்த்த பண்பாடும் கலைகளும் , தமிழய்யா கல்விக் கழகம், திருவையாறு ISBN: 978-81-930633-3-0 (Vol. 4)
காவேரி, ஜெ., 19/02/2019, அக புற இலக்கியங்களில் கைக்கிளை (பக்.எண்- 112-117) செம்மொழி இலக்கியத் திணைகளும் புலவர்களும், சங்க இலக்கிய ஆய்வு மையம், ISBN: 978-93-84607-17-3
காவேரி, ஜெ., 27/07/2019, முத்தமிழ்க் காவியம் - பள்ளு இலக்கியம், தமிழய்யா கல்விக்கழகம், திருவையாறு
காவேரி, ஜெ., 16/12/2019& 17/12/2019, முத்தொள்ளாயிரத்தில் காணலாகும் புலப்பாட்டு நெறிகள் தமிழ் இலக்கியப் பொருண்மைகளும் புலப்பாட்டு நெறிகளும், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி
காவேரி, ஜெ. 04/01/2020 & 05/01/2020, ஒரு கிராமத்து நதியின் உவமை வழி இயற்கை தமிழ் இலக்கண இலக்கியங்களில் பல்துறை ஆய்வு குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை
காவேரி, ஜெ., 02/10/2020 & 04/10/2020, இணையத்தில் விளையாட்டு வழி கற்றல் முறைகள் (பக்.எண்:72-78) கல்வியியல் சர்வதேச நிறுவனம், ஜப்பான்.தமிழ் அநிதம், அமெரிக்கா உலகத்தமிழ் மொன்பொருள் குடும்பம், அமெரிக்கா. ISBN: 978-0-9839088-2-1
காவேரி, ஜெ., 03/06/2022 – 06/06/2022, இயல்பு அலாதன செய்யேல் (பக்.எண்:312-317) வான் புகழ் வள்ளுவரும் கவியரசி ஒளவையாரும் தமிழய்யா கல்விக்கழகம், திருவையாறு. ISBN: 978-81-957335-0-7
Courses taught at UG level
Nanool - Ezhuthu
Nanool - Sol
Yaapu
Mozhipeyarppu
Bakthi Ilakiyam
Sitrilakiyam
Panpaatiyal
Courses taught at PG level
Bakthi Ilakiyam
Sitrilakiyam
Urai
Aaiviyal
Tamilaga Varalaarum Panpaadum
Awards / Recognitions / Achievements
முத்தமிழ்ச் சுடர் விருது தமிழய்யா கல்விக் கழகம், திருவையாறு
டாக்டர் இராதா கிருஷ்ணன் விருது (08/03/2020),குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை
காமராஜர் விருது, (28/02/2021), ரோட்டரி கிளப், விருதுநகா்
கவிச்சுடா்மணி விருது, (13/03/2022), கோவை வசந்தவாசல் கவிமன்றம், கோவை
அறநெறித் தமிழ்ச்செம்மல் விருது, (03/06/2022 – 06/06/2022) ,தமிழய்யா கல்விக் கழகம், திருவையாறு
சிறப்புரையாளா் நாட்டுநலப்பணித்திட்ட முகாம், தலைப்பு - வையம் தலைமை கொள், குந்தலப்பட்டி, 23/09/2019
சிறப்புரையாளா் திருவள்ளுவர் தின விழா தலைப்பு, வள்ளுவர் கூறும் வெற்றிக்கான ஏழு படிக்கட்டுகள், கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் 27/02/2020
சிறப்புரையாளா், திருவள்ளுவர் தின விழா, தலைப்பு - திருக்குறளும் முன்னேற்றச் சிந்தனைகளும், Tenkasi Akash Friends IAS Academy, Virudhunagar, 21/02/2021
சிறப்புரையாளா், TNTEU-PART-1’BOOK REVIEW’-25 HOURS WORLD RECORDEVENT, தலைப்பு - இயேசு காவியம் சுட்டும் வாழ்வியல் உண்மைகள், https://youtu.be/mRKYF3HeWvk 4/09/2021 & 5-09-2021
சிறப்புரையாளா் தொடா் வாசிப்பு, தலைப்பு - கோபல்ல கிராமம் – இராஜநாராயணன் முதுகலை தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகா், 04/12/2021
சிறப்புரையாளா், தலைப்பு - தண்ணீர் தேசம் - வைரமுத்து (நூல்கள் – 100), https://youtu.be/c5CxEayEe0c, 17/05/2022
சிறப்புரையாளா் தாய்த்தமிழ் மருத்துவம், பன்னாட்டுக் கருத்தரங்கம் தலைப்பு - கோபல்ல கிராமம் புதினத்தில் மருத்துவ முறைகளும் உணவும் சங்க இலக்கிய ஆய்வு, நடுவம் - கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவை - https://youtu.be/n4FQPtyjOv8 , 23/0/2022
சிறப்புரையாளா், தொடா் வாசிப்பு, தலைப்பு - ப்ளீஸ்… இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!, முதுகலை தமிழ்த்துறை, வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூாி, விருதுநகா்,
15/09/2022
சிறப்புரையாளா், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர், தலைப்பு - பெரிதினும் பெரிது கேள், குந்தலப்பட்டி 19/10/2022
சிறப்புரையாளா் Life Style Club Meeting, தலைப்பு - பீடு பெற வாழ், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகா், 24/02/2023
காவேரி, ஜெ. Editor of the Book, தமிழிலக்கியங்களில் மரபும் மாற்றமும், 2019, வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்
காவேரி, ஜெ., Editor of the Book, பண்பாட்டுக் கல்வி, ISBN : 978-81-956419-0-1 2022, V.V.Vanniaperumal College for Women, Virudhunagar
Editorial Board Member in International Research Journal of Tamil (UGC Approved Journal - E-ISSN 2582-1113 India's First DOI registered Tamil Journal)