UG / PG பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவியர் விண்ணப்பப் படிவத்தை கல்லூரி website லிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை கூரியர் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். *** தேர்வு செய்யப்பட்ட மாணவியர்கள் அலைபேசி அல்லது குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அளிக்கப்படுவார்கள். *** தேர்வு செய்யப்பெற்ற மாணவியர் தங்களது சேர்க்கைக் கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்திக்கொள்ளலாம்.

PROSPECTUS FOR COURSES 2020-2021



  • AIDED PROGRAMMES


  • SELF FINANCE PROGRAMMES


  • MBA


  • MCA